25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலகின் மிக உயரமான பாலம் ரூ.2,200 கோடியில் கட்டியது சீனா .  (“ஹி யாஜியோங் கிராண்ட் கேன்யன் பாலம்'  )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகின் மிக உயரமான பாலம் ரூ.2,200 கோடியில் கட்டியது சீனா . (“ஹி யாஜியோங் கிராண்ட் கேன்யன் பாலம்'  )

கிராமப்புறங்களை இணைப்பதற்காக சீனாவில் பள்ளத்தாக்குகள் நிறைந்த குய்ஸுவு, யுனான் உள்ளிட்ட மாகாணங்களில், நதிகளின் மீது உயரமான பாலங்கள் கட்டப் பட்டுள்ளன. உலகின் மிக உயரமான 100 பாலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை, இந்த பகுதிகளில் தான் இருக்கின்றன“ஹி யாஜியோங் கிராண்ட் கேன்யன் பாலம்' எனஅழைக்கப் படும் இந்தபிரமாண்ட பள்ளத்தாக்கு பாலத்தை அமைப்பதற்காக, 22,000 டன் எடையிலான எக்கு துாண்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.இந்த பாலத்தால் பெரிய பள்ளத்தாக்கை கடக்கும்பயணநேரம்ஒருமணிநேரத்திலிருந்துஒருநிமிடமாகக்குறையும்.மூன்று இந்த அளவுஎக்குதுாண்களைக் கொண்டு ஈபிள் கோபுரங்களை கட்டி விடலாம். 

இரண்டு பள்ளத் தாக்குகளை இணைக்கும் வகையில்,3.21 கி.மீ.,நீளத்துக்கு அமைந்துள்ள இந்தபாலத்தை அமைப்பதற்கு, மொத்தம் 2,200கோடி ரூபாய் செலவிடப் பட்டுள்ளது.இந்த பாலம், குய்ஸுவு உபயோகமாக மாகாணத்தில் பெய்பென் நதிக்கரையோர கிராம மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் இருக்கும் எனகூறப்படுகிறது. மேலும், சீனாவின் சுற்றுலா தலங்களில் ஒன் றாகவும் இந்த பாலம் இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. இந்தபாலம், வரும் ஜூனில் திறக்கப் பட உள்ளது .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News